12ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்போர்னை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி ஸ்ரீஹர லம்பேர்ட் அவர்கள் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீ எங்கே சென்றாய்!
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
பன்னிரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன
பலமான காற்றைப் போல
உம் மரணமும் நம் குடும்பத்தை துண்டு
துண்டாக உடைத்தது
நமது பேரப்பிள்ளைகளை வரவேற்க
நீ இல்லாமல் போயிவிட்டயே...!!!!
ஆனால் எம் உள்ளத்தில் இருக்கும்
உம் இருப்பை முன்னோக்கி செல்வதற்கு
பலத்தையும் தைரியத்தையும்
எமக்கு அளித்தது....
எத்தனை நாட்கள் மாதங்கள் அல்லது
வருடங்கள் கடந்து இருந்தாலும்
நீ இல்லாமல் எம் வாழ்க்கை
எப்போதும் முழுமையானதாக இருக்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
10 years gone RIP