அமரர் ஈஸ்பரம் சபாரத்தினம்
வயது 90
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
விஜி,
உங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய சன்னதி முருகனை பிரார்த்திக்கிறேன்.
இந்த சோகமான நேரத்தை கடந்து செல்ல சன்னதியான் உங்களுக்கு
தைரியத்தையும் ஆறுதலையும் தந்து உதவுவாராக!
உங்களை மறவாத,
கடவுள்அண்ணா
Write Tribute