மரண அறிவித்தல்
பிறப்பு 04 NOV 1931
இறப்பு 22 JAN 2022
திருமதி ஈஸ்பரம் சபாரத்தினம்
வயது 90
திருமதி ஈஸ்பரம் சபாரத்தினம் 1931 - 2022 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டி கலட்டி வளவு பழைய போலீஸ் நிலைய வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்பரம் சபாரத்தினம் அவர்கள் 22-01-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சபாரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்ஷ்மன்(விஜி), பிரகலாதன்(ஜின்ஜி ரமணன்), கௌரி, சௌந்தரி(சுந்தரி), சங்கரி, உத்தமன்(ஜிம்போ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதாமதி, புஷ்பகலா, அன்பழகன், வரன், தமிழரசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நவரட்னராஜா, தவமணி, கிருபைராஜா, தவராஜா, நேசராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிநயா, அர்ச்சனா, பிரவீன், சஞ்சீவ், மெலனி, சியானி, கெவின்,செந்தூரன், அஸ்வினி, காசினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லக்ஷ்மன்(விஜி) - மகன்
பிரகலாதன்(ரமணன்) - மகன்
சௌந்தரி(சுந்தரி) - மகள்

Photos

Notices