என் சிறுவயதில் நற்குடும்பத்தில் பிறந்த மகனாக அறிமுகமாகினார்-உறவினராக ! என் கல்விப்பருவத்தில் கணிதமேதையாகயிருந்து எந்தவித எதிர்பார்ப்புமின்றி என்னை ஊக்கிவித்தார்-ஆசிரியராக ! என்னுடன் தூய்மையான பாசத்துடனும், நல்லெண்ணத்துடன் நற்காரியங்களை ஆற்றினார்-சகோதரறாக ! என்னுடன் தன்னுடைய சந்தோஷங்கள்,துக்கங்களை மனம் திறந்து பேசினார்-நண்பராக ! நான் திருமண வாழ்வில் நுழையும் போது என்னை பாசத்துடனும் புன்னகையோடும் வரவேற்ரார்-மைத்துனராக! எங்கள் பிள்ளைகளில் அளவுகடந்த பாசத்துடன் கல்வியையும் எதிர்காலத்தையும் பற்றியே எப்போதும் சிந்திப்பவராக இருந்தார்- பெரியப்பாவாக! எனது வாழ்வில் முன்னுதாரணமான மனிதராக பார்க்கிறேன், இத்தனை உறவுகளையும் ஒரே நேரத்தில் இழந்துவிட்டேன். எங்கள் வாழ்வில் எல்லோருடனும் எப்போதும் கலந்திருப்பார். அவரின் ஆன்மா இறைவனின் வான்வீட்டில் ஒன்றித்திருக்க இறைவனை வேண்டுகிறேன். உங்களின் மறைவு உறவிகளின் வெற்றிடமாக கலங்கிய உள்ளத்தோடு... குட்டி.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us. RIP my dear friend