Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 02 FEB 1926
விண்ணில் 31 MAY 2022
அமரர் ஏரம்பு கணபதிப்பிள்ளை
வயது 96
அமரர் ஏரம்பு கணபதிப்பிள்ளை 1926 - 2022 ஆழியவளை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், உடுத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு கணபதிப்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.