
யாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், உடுத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஏரம்பு கணபதிப்பிள்ளை அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கதிர்காமு, செல்லம், அருளானந்தம், சிவசம்பு, காலஞ்சென்ற காத்தமுத்து ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடராசமணி, சத்தியகீர்த்தி, ஈஸ்வரி, கிளி, சறோஜாதேவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும்,
கொள்ளுப்பேத்தியின் பாசமிகு கொப்பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03.06.2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 6:30 மணியளவில் நடைபெற்று பின்னர் மு.ப 9:00 மணியளவில் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
பாமா - பேத்தி
Mobile : +94742906851
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details