Clicky

பிறப்பு 30 NOV 1984
இறப்பு 15 JUL 2023
அமரர் எம்பெருமான் குமரவேள்
வயது 38
அமரர் எம்பெருமான் குமரவேள் 1984 - 2023 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மனோகரன் குமரன் கனடா 16 JUL 2023 Canada

மரண செய்தி கேட்டு ஆழ்ந்த துக்கம் அடைகிறோம். அவரை இழந்து தவிக்கும் செல்விக்கும், குழந்தை களுக்கும் எமது அனுதாபங்களையும், ஆறுதல் களையும் தெரிவித்து கொள்கிறோம்