

அமரர் இம்மானுவேல் றொபின்சன்
1965 -
2019
கொய்யாத்தோட்டம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நேற்றுவரை நீயிருந்தாய் எம்மோடு...
தினமும் நோய் எனும் விதியோடு போராடி..
காலன் எனும் நோய் அரக்கன் இரக்கம் இன்றி பறித்துவிட்டான் உன்னுயிரை...
உன் ஆன்மா இறையடிநிழலில் நித்தியமாய் இளைப்பாற இறையவனை இறைஞ்சுகிறேன்...
உன் பியிவால் வாடும் உன் மனையாளை..மக்களை இறைவன் திடப்படுத்த வேண்டுகிறேன்..
Write Tribute
Robinson Maama, We still cannot believe you have left us ? You were one of the most happiest and caring person I have ever met! You always had a smile on your face!! Wherever you would see me, you...