10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவேல் இக்னேசியஸ் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து ஆனாலும்- ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகம்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இதயம் வரைக்கும் இறங்கிய சோகத்தால்
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்...
எமக்கு ஆறுதலே நீங்கள் தானே அப்பா
ஆறுதல் எமக்கேது ஆறுதலை
தந்திடவே திரும்பி நீங்கள் வந்திட்டய்யா
கண்களில் நீருமில்லை காத்திருக்க
பொறுமையுமில்லை உங்கள் நினைவு
மட்டும் மாறவில்லை...
ஆண்டுகள் பத்து முடிந்தாலும்
எங்கள் இதயங்களிலிருந்து
அகலாது உங்கள் நினைவுகள்..!
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
உங்களின் நினைவுகளோடு
வாழ்ந்திடுவோம் நாங்கள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்