7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த இம்மனுவேல் இக்னேசியஸ் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட இருந்தாலும்
ஐயா உங்களைப் போன்று
காத்திட யாரும் இல்லை இவ் உலகில்...
காலனவன் இன்னுயிர் பறிக்க
சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதேனோ..!
காலனவன் கணக்கில் தப்பென்று
சொல்லுவதா இல்லை கண்களை
குளமாக்க விதி செய்த விளையாட்டா..!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
பல்லாண்டு சென்றிடினும் ஆறவில்லை
எம் துயர் என்றும் உங்கள் நினைவுடன்
ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்