1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன்
இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துச் சபை மன்னார் மாவட்ட உதவி ஆணையர்
வயது 85
அமரர் இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன்
1935 -
2021
புளியந்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் வேளாங்கன்னிவீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....
தகவல்:
குடும்பத்தினர்