Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 SEP 1935
இறப்பு 15 MAR 2021
அமரர் இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன்
இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துச் சபை மன்னார் மாவட்ட உதவி ஆணையர்
வயது 85
அமரர் இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன் 1935 - 2021 புளியந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மட்டக்களப்பு புளியந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் வேளாங்கன்னிவீதியை வதிவிடமாகவும் கொண்ட இமானுவேல் சிறில் விக்டர் ஜெயசீலன் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று மன்னாரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இமானுவேல் நேசசெல்வம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியாம்பிள்ளை றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

எமிலி சரோஜா(ரஞ்சிதா- இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

றொசற்றா(மதி- கனடா), சாமிளா(பபி- கொழும்பு), றொமேஸ்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செபஸ்ரியன்(கனடா Kids On Board), தர்ஷன்(கொழும்பு), ஜோதினி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அருள்சீலன்(மட்டக்களப்பு), பிறிஜட் ராஜயோகம்(ராஜி- மட்டக்களப்பு), நோபிள் மரியசீலன்(சிலாபம்), டெசன்ஸ் திவ்வியசீலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரா முத்துக்குமார்(மட்டக்களப்பு), நீரா(சிலாபம்), பிருந்தா(லண்டன்), கிறிஸ்ரிராஜேஸ்வரன்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான அன்ரன்ராதா, கிறகிரி ரவிந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஜீவ்- தர்மினி மரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரன் - ஜீடி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கிறிஸ்ரோ(கனடா), ஜொயல்(கனடா), விஷால்(கொழும்பு), றொஷேல்(கொழும்பு), றேச்சல்(கொழும்பு), சந்துரு(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-03-2021 வியாழக்கிழமை அன்று மன்னார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr.Emmanuel Cyril Victor Jeyaseelan was born in Puliyathivu, Batticaloa and passed away on Monday 15th March 2021 Mannar Velankanni.

He was the Beloved Husband of Emily Saroja(Ranjitha- Retired Teacher)

Beloved Son of late Emmanuel Cyril and late Nesaselvam.

Loving son-in-law of late Sebastianpillai and late Regina.

Beloved father of Rozetta(Mathi- Canada), Shameela(Colombo) and Romesh(Lab Analyst- Colombo).

Loving Father-in-law of Sebastian(Kids of Board- Canada), Tharsan(Marketing Manager- Colombo) and Jothini(Colombo).

Loving Brother of the late Arulseelan(Batticaloa), Bridget Rajayogam(Raj- Batticaloa), Noble Mariyaseelan(Chilaw) and Terrence Diviyaseelan(London).

Loving Brother-in-law of Chandra Muthukumar(Batticaloa), Neera(Chilaw), Biruntha(London), Christy Rajeswaran(Colombo), late Anton Radha and late Gregory Raveendran.

Affectionate Uncle of Rajeev- Tharmini Maria and Mayuran Judy.

Beloved Grand Father of Christo(Canada), Joel(Canada), Vishal(Colombo), Rochelle(Colombo), Rachel(Colombo) and Chandru(Australia)

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்