
திரு எமர்சன் ஜெயறாட் ஜெயசீலன்
வயது 20

திரு எமர்சன் ஜெயறாட் ஜெயசீலன்
2005 -
2025
Obersiggenthal, Switzerland
Switzerland
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Emarson Jeyarad Jeyaseelan
2005 -
2025
உன்னைப் பிரிந்த இந்த வேதனை வார்த்தைகளால் சொல்லமுடியாதது" உன் பிரிவால் என் இதயம் நொறுங்கிவிட்டது" இவ்வளவு சீக்கிரம் நீ எங்களை விட்டுப் பிரிந்து சென்றது "நீங்கள் என் வாழ்க்கையில் ஒரு அற்புதமான அனுபவம்" உங்களிடம் கழித்த ஒவ்வொரு நிமிடமும் என் மனதில் பசுமையாக உள்ளது" உங்களுடைய அந்த சிரிப்பு, அந்த பார்வை எப்போதும் என்னை நினைவூட்டிகொண்டேஇருக்கிறது "நீ செய்த எல்லா வற்றயும் நான் மறக்கவே மாட்டேன் "உங்கள் நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும்

Write Tribute