

சுவிஸ் Obersiggenthal ஐப் பிறப்பிடமாகவும், Kirchdorf, Nussbaumen, Mellingen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட எமர்சன் ஜெயறாட் ஜெயசீலன் அவர்கள் 28-07-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் செபமாலை பாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்ற அருளானந்தம் மற்றும் அக்கினேசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ஜெயசீலன் லதா(மரியா) தம்பதிகளின் அன்பு மகனும்,
நெஸி அவர்களின் அன்புச் சகோதரரும்,
குணசீலன்(கனடா), றட்ணசீலன் (இலங்கை), ராசசீலன் (இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
குணவதி(பிரான்ஸ்), ஜெயவதி(கனடா), புனிதவதி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஜெயா(பிரான்ஸ்) அவர்களின் அன்புப் பெறாமகனும்,
ஜெயம்(கனடா), ஜெகன்(பிரான்ஸ்), சுதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 30 Jul 2025 10:00 AM - 9:00 PM
- Thursday, 31 Jul 2025 10:00 AM - 9:00 PM
- Friday, 01 Aug 2025 10:00 AM - 9:00 PM
- Saturday, 02 Aug 2025 10:00 AM - 9:00 PM
- Sunday, 03 Aug 2025 10:00 AM - 9:00 PM
- Monday, 04 Aug 2025 10:00 AM
- Monday, 04 Aug 2025 11:30 AM