Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1928
இறப்பு 05 OCT 2015
அமரர் இம்மானுவேல் செபஸ்தியாம்பிள்ளை (சின்னத்தம்பி)
வயது 87
அமரர் இம்மானுவேல் செபஸ்தியாம்பிள்ளை 1928 - 2015 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த இம்மானுவேல் செபஸ்தியாம்பிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஏழு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய்
வாழ்ந்த அப்பா!

ஆண்டு ஏழு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
 நினைவலைகள் அப்பா!

கண்ணின் மணி போல்
எம்மைக் காத்த அன்புத் தெய்வமே
 ஆறிடுமோ எங்கள் துயரம்
 விதித்ததோர் விதியதால்
 விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?

அப்பா, உங்கள் அன்பு
முகம் மறைந்தாலும் அழியாது
 நினைவலைகள்! பாசத்தின்
பிறப்பிடமாய் பாரினிலே!

நேசத்துடன் எங்களை ஆளாக்கி
 நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices