Clicky

பிறப்பு 08 MAR 1951
இறப்பு 04 MAR 2020
அமரர் இளையதம்பி தவலிங்கம்
வயது 68
அமரர் இளையதம்பி தவலிங்கம் 1951 - 2020 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Eliyathamby Thavalingam
1951 - 2020

அன்பும், இனிமையும் நிரம்பப்பெற்ற தவலிங்கம் இளையதம்பி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரின் அன்பு மனைவி மற்றும் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், நலன் விரும்பிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Write Tribute