Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1951
இறப்பு 04 MAR 2020
அமரர் இளையதம்பி தவலிங்கம்
வயது 68
அமரர் இளையதம்பி தவலிங்கம் 1951 - 2020 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி தவலிங்கம் அவர்கள் 04-03-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், இணுவிலைச் சேர்ந்த இளையதம்பி ஆச்சுக்குட்டி தம்பதிகளின் அன்பு மகனும், ரட்ணம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

லிங்கேஸ்வரன்(மதன்- கனடா), லிங்கநாதன்(குமரன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற விமல்ராஜ்(விமல்), இளங்கோபன்(கோபன்- லண்டன்), கோமளன்(சங்கர்- பிரான்ஸ்), நித்தியன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவராஜா, தர்மராஜா மற்றும் துரைசிங்கம்(இலங்கை), கமலாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற ராஜாம்பிகை, இந்திராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Robin Banwait, கேமா, சுஹாசினி, மதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரராஜசிங்கம், இந்திராணி, தவராணி, ஜெயராணி, மனோராணி, தனபாலசிங்கம், ஸ்ரீகாந்தன், காலஞ்சென்ற குணபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அனிஷா, ஜஸ்மினா, சந்தோஷ், மல்வன், ஆரியன், டனோசிக், நேத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices