
அமரர் எலியாஸ் வரப்பிரகாசம்
கலாபூஷணம், கலைமாமணி, ஈழத்து கலைமுரசு
வயது 92
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Eliyas Varapiragasam
1930 -
2022


வரப்பிரகாசம் எனும் அழகிய பெயர் கொண்ட வரம் பெற்ற கலைஞனே நீர்வேலியில் பிறந்து கொழும்புத்துறையில் வளர்ந்து நீங்காத கலைகள் பல கற்ற உமது மறைவு கண்டு என் உதிரம் உறைகின்றது ! உங்கள் பிரிவினால் துயருறும் அனைவருக்கும் என் இதய அஞ்சலிகள் ….???……
Tribute by
STALIN
பேரன்
Srilanka
Write Tribute
கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.