கண்ணீர் அஞ்சலி
விழிநீர் அஞ்சலி
Miss Elina Thilipan
Frauenfeld, Switzerland
அன்பான ஏஞ்சல் எலினாவுக்கு, அழகுத் தேவதையாக அறிவுமிகுந்தவளாக அவதரித்தாயே! புள்ளி மான் போல் துள்ளி திரிவாயே! உன் புன்னகையால் அனைவரையும் கவர்ந்திடுவாயே! எம் தேவதை பட்ட துயர் பொறுக்காது அந்தக் கடவுளும் அழைத்து விட்டானோ? உன் பிரிவு தாங்காது கதறும் உன் உறவுகளும் உனை என்றும் தம் இதயத்தில் வைத்து பூசிப்பர்! தூங்கம்மா அமைதியாக! உன் ஆத்ம சாந்திக்காக அனைவரும் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
There are no goodbyes. Where ever you'll be, you'll be in my heart.