Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 2021
இறப்பு 09 OCT 2025
செல்வி எலீனா திலீபன்
வயது 4
செல்வி எலீனா திலீபன் 2021 - 2025 Frauenfeld, Switzerland Switzerland
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சுவிஸ் Frauenfeld ஐப் பிறப்பிடமாகவும், Weinfelden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எலீனா திலீபன் அவர்கள் 09-10-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திலீபன் அடேலா தம்பதிகளின் அன்பு மகளும்,

டியான் அவர்களின் அன்புச் சகோதரியும்,

இலங்கநாதன் கனகமணி தம்பதிகள் மற்றும் ஆசெம் பஜ்ரம்கா நொவாலிக் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

தீபிகா, கௌசிகன், அனாதின் ஆகியோரின் அன்பு மருமகளும்,

அல்டீனா, அன்தோன் ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

கொஸ்டா, அலெக்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அவ்டியா ரஸ்ட்டோடர் அவர்களின் பாசமிகு கொள்ளு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மலராய் பூத்து சிரித்தாய்,
காற்றாய் மறைந்தாய்
இதயம் மட்டும் உன்னைத் தேடுகிறது எலீனா  

Miss. Elina Thilipan was born in Swiss Frauenfeld and lived in Weinfelden, Peacefully passed away on 09 Oct, 2025.

Beloved daughter of Thilipan & Adela.

Loving sister of Diyan. 

She was the beloved grand daughter of Elankanathan and Kanagamany, Bajramka and Azem.

Loving Niece of Thipika, Gowshikan, Anadin, Aldina and Anton.

Loving cousin sister of Costa and Alex.

Loving Great-Grand daughter of Avdija Rastoder.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: Family

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

Thipika Elankanathan - அத்தை
Suthan - உறவினர்
Sinniah Elankanathan - தாத்தா
Gowshikan - மாமா

Summary

Photos

Notices