Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 FEB 1939
இறப்பு 11 MAY 2022
அமரர் இளையவி நடராஜா
வயது 83
அமரர் இளையவி நடராஜா 1939 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நல்லூரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையவி நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 29/04/2023

அன்பின் திருவுருவாய் அகத்தின் ஒளிவிளக்கே -அப்பா!

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம் வாழ்வில்
என்றும் மறையாது உங்கள் நினைவு
எம் மனதை விட்டு அப்பா!!!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

உங்கள் நினைவுடன் அன்பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், 
பேரப்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள்....  

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 12 May, 2022