மரண அறிவித்தல்
பிறப்பு 11 FEB 1939
இறப்பு 11 MAY 2022
திரு இளையவி நடராஜா
வயது 83
திரு இளையவி நடராஜா 1939 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூரையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையவி நடராஜா அவர்கள் 11-05-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையவி, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கனகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

வசந்தி, சாந்தி, பவானந்தி(ஆசிரியை- ஒக்சீலியம் பாலர் பாடசாலை), நந்தினி(கொக்குவில்), கலாமாலினி(பிரதேச வைத்தியசாலை), சுஜாத்தா(ஆனையிறவு உப்பளம்), சுதர்சன்(யாழ். மாநகர சபை), ரஞ்சித்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், சின்னராசா, ரட்ணம் மற்றும் குணமணி, செல்வராணி(பட்டு), புவனேஸ்வரி, சற்குணராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஜனனி(அபிவிருத்தி உத்தியோகத்தர்), விதுஜா(லண்டன்), சாளினி(சுவிஸ்), சுரேக்கா(போதனா வைத்தியசாலை), தர்சிகன்(நில அளவையாளர்), கஜீபன்(கிருபா லேணர்ஸ்- வாகன பயிற்றுனர்), டிலக்சன்(குருநகர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன்), மகிழினி(யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி), கிரிசதுர்ஸ்(பொருளியல் மாணவன்), கஜவர்த்தனன்(பொருளியல் மாணவன் யாழ்ப்பாணம்), டிலக்சனா(ஆசிரியை- ஒக்சீலியம் ஆரம்பப் பாடசாலை கொழும்புத்துறை), தாரங்கன், கஜவர்த்தினி, சாளுஜன், சபீன்(தொழில்நுட்பக் கல்லூரி மாணவன்), லதுஜா(பிரான்ஸ்), லக்சித்(பிரான்ஸ்), லசித்(பிரான்ஸ்), வர்சன்(மாணவன் கொக்குவில்), வர்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
26/3, ஆசீர்வாதப்பர் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:

சுதர்சன் - மகன்
Mobile : +94778489546

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices