Clicky

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
பிறப்பு 03 APR 1946
இறப்பு 22 NOV 2022
அமரர் இளையதம்பி துரைராஜா
வயது 76
அமரர் இளையதம்பி துரைராஜா 1946 - 2022 நெல்லியடி, Sri Lanka Sri Lanka
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

யாழ். நெல்லியடி மகாத்மா லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி துரைராஜா அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும் .

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 21-12-2022 புதன்கிழமை அன்று மு.ப 06.00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து 22-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப. 11.00 மணியளவில் நெல்லை முருகன் திருமண மண்டபத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

முகவரி:-

பண்டித்தறை,
நெல்லியடி.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.