
யாழ். நெல்லியடி மகாத்மா லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி துரைராஜா அவர்கள் 22-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதுரம் துரைராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அகிலாண்டேஸ்வரி, நவரட்ணராஜா, நீலாம்பாள் மற்றும் மகேஸ்வரி(இலங்கை), செல்வராஜா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விதுரராஜ்(இலங்கை), காலஞ்சென்ற துருபதராஜ், குமணராஜ்(கனடா), விமலராஜ்(இலங்கை), உதயராஜ்(கபிலன்- இலங்கை), சத்தியராஜ்(கனடா), தர்மினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரதிமாலா(இலங்கை), சுஜிதா(கனடா), நிசாந்தினி(இலங்கை), லோஜிதா(இலங்கை), ஜெகதீஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவித்திரா, புருசோத், டினோசாந்(இலங்கை), பிரவீஸ், தமிழ், துருபன், மதுரன், தென்றல்(கனடா), அக்சயா, டிபுஜன், ஆர்த்மிகா(இலங்கை), சாஜித், சஸ்மிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான யோகம்மா, ஏரம்பமூர்த்தி மற்றும் செல்லபாக்கியம்(இலங்கை), ஆனந்தராஜா(இலங்கை), தியாகராஜா(இலங்கை), சிவக்கொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details