கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Elango Vinayagamoorthy
1960 -
2022
நேசறியில் ஒன்று சேர்ந்து உயர்தரம் வரை ஒவ்வொரு பள்ளியிலும் சேர்ந்தே படித்தோம்.இங்கு வந்த பின்னரும் எம்மை யாரும் பிரிக்கவில்லை, ஆனால் இப்போது காலன் உன்னை நிரந்தரமாக எங்களிடம் இருந்து பிரித்து விட்டான்.போய் வா நண்பா மறுபடியும் சந்திப்போம்.
Write Tribute
Our deepest sympathies to his wife,children and friends Logen and family