மரண அறிவித்தல்
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இளங்கோ விநாயகமூர்த்தி அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் திருப்பதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபத்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
அஸ்மிதா, நவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கலாமதி, சுந்தரமதி, இளஞ்சேரன், இளஞ்செழியன், இளங்குமார், இளமேகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சித்திரா, சரத்சந்திரா, ரவிச்சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 19 Mar 2022 6:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Monday, 21 Mar 2022 11:30 AM - 12:00 PM
கிரியை
Get Direction
- Monday, 21 Mar 2022 12:00 PM - 1:30 PM
தகனம்
Get Direction
- Monday, 21 Mar 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
சுபத்திரா - மனைவி
- Contact Request Details
கலாமதி - சகோதரி
- Contact Request Details
இளங்குமார் - சகோதரன்
- Contact Request Details
சுந்தரமதி - சகோதரி
- Contact Request Details
Our deepest sympathies to his wife,children and friends Logen and family