Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 05 AUG 1951
மறைவு 06 JUL 2014
அமரர் இளையதம்பி தனபாலசிங்கம்
வயது 62
அமரர் இளையதம்பி தனபாலசிங்கம் 1951 - 2014 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் சுதுமலை தெற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி தனபாலசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 15-07-2024

அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும்
வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே

பக்குவமாய் எமை வளர்த்து
காத்து கல்வி அறிவு தனை
ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய்
வாழ்ந்திட வைத்தீர்கள்.

நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!

வானுலகம் சென்றாலும்
எம் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் ஐயா!!!

நீங்கள் மறைந்து பத்தாண்டுகள்
ஆனாலும் இன்றும் என்றும்
எம் நெஞ்சத்தில் உங்கள்
நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute