3ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 24 MAR 1958
மறைவு 23 JUN 2019
அமரர் இளையதம்பி சத்தியமூர்த்தி
வயது 61
அமரர் இளையதம்பி சத்தியமூர்த்தி 1958 - 2019 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சத்தியமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பு கொண்ட மனமாய்
 பாசம் கொண்ட குணமாய்
 வாழ்ந்து வந்த எம் தந்தையே
 நீங்கள் எம்மை விட்டு சென்று
 மூன்று ஆண்டுகள்
ஆயினும் ஆறவில்லை

எம் துயரம் புன்னகை சிந்தும்
 உங்கள் முகத்தைக் காண
நித்தம் நித்தம் ஏங்கித்
 தவிக்கிறோம் அப்பா..!!
 எம் இதயம் கலங்குதையா
 ஏங்கி மனம் வாடுதையா...

ஒரு கணமும் நாம் உமை மறந்ததில்லை
 ஓராயிரம் ஆண்டுகள் வந்தாலும்...
 உங்கள் நினைவு எம்மை
விட்டு நீங்காதையா...

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 25 Jun, 2019