மரண அறிவித்தல்

Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சத்தியமூர்த்தி அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்ரமணியம் பவளராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமலதா அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஸ், காலஞ்சென்ற தினேஷ்குமார், மயூரிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மயூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சத்தியலக்ஸ்மி, கிருஸ்ணமூர்த்தி(கண்னன்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
I am deeply sadden your loss Mr Moorty anna, Rayners lane boys very much missing you anna. I personally not able to visit you in the hospital. when I heard the bad news I was shocked and sadden. we...