அமரர் ஏகாம்பரம் மகேந்திரன்
வயது 64
கண்ணீர் அஞ்சலி
Jega & Shanthy
04 FEB 2025
Sri Lanka
சொந்த மண்ணை துறந்து பொன்னை தேடும் உலகில், பொன்னைத்தேடி உன் மண்ணுக்கென விதைத்தாயே! சுற்றத்தை மறக்கும் நெஞ்சிடையே உன் நாமத்தை அழியாமல் விதைத்தாயே! உன்னை சூழ உள்ள அனைவரையும் உன் பாச அலையால் நனைத்தாயே...