Clicky

பிறப்பு 30 JUN 1960
இறப்பு 03 FEB 2025
அமரர் ஏகாம்பரம் மகேந்திரன் 1960 - 2025 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Arunakaran Family (Arayampathy) 04 FEB 2025 Sri Lanka

சொந்த மண்ணை துறந்து பொன்னை தேடும் உலகில், பொன்னைத்தேடி உன் மண்ணுக்கென விதைத்தாயே! சுற்றத்தை மறக்கும் நெஞ்சிடையே உன் நாமத்தை அழியாமல் விதைத்தாயே! உன்னை சூழ உள்ள அனைவரையும் உன் பாச அலையால் நனைத்தாயே ஒருவேளை, எமன் கூட அதில் மதி மயங்கி உன்னை அவனிடம் அழைத்தானோ.. மரம் முழுதாய் சாய்ந்த போதும் இறுகப்பற்றி ஆணிவேராய் இருந்தாயே யாரும் அறியா நேரத்திலே எம்மை கடந்து விட்டாயே எண்ணிலா கனவுகளை சிதறியடித்து சென்றதேனோ காலன் உமை காலத்தால் அழைத்தது என எண்ணினாலும் எம் வாழ்வு உள்ளவரை நிழலாய் நீர் தொடர்வீர் காலங்கள் கடந்தாலும் உங்கள் நினைவுகள் அழியாது..