Clicky

பிறப்பு 30 JUN 1960
இறப்பு 03 FEB 2025
அமரர் ஏகாம்பரம் மகேந்திரன் 1960 - 2025 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kanapathipillai Sooriyakumaran 04 FEB 2025 Sri Lanka

இளமை காலம் முதல் இனிய நண்பனாக, என்னோடு தோள் மேலே போட்டு ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்த அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன் மகேந்திரா. உன்னோடு வாழ்ந்த அந்த காலங்கள் என்றும் மனதில் இருந்து அழியாதவை. உன் சமூக சேவை பணிகள் எல்லோராலும் பாராட்டப்படக்கூடியதும் எளிதில் மறக்க முடியாததும். உன் ஆத்மா சாந்தியடைய என் கண்ணீர் அஞ்சலிகள். உன்னை நேசிக்கும் உன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். க.சூரியகுமாரன், 122/11, ஆஸ்பத்திரி வீதி, மட்டக்களப்பு, இலங்கை