யாழ். சங்கானை தபால்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duren ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை கந்தசாமி அவர்கள் 29-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி(ஜெயந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்ரினா, ஜெலானி, கபிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிளி(இலங்கை), தேவி(இலங்கை), பட்டு(இலங்கை), வாசா(இலங்கை), மலர்(இலங்கை), காலஞ்சென்ற தேவு(இலங்கை), செல்வம்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான ராசன்(ஜேர்மனி), இந்திரன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா(இலங்கை), மார்க்கண்டு, சின்னத்தம்பி(இலங்கை), மற்றும் மகாலிங்கம், கணேஸ்(இலங்கை), யோகேஸ்வரி, வவா(இலங்கை), ராணி, தவராணி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜன்(ஜேர்மனி), வெள்ளை(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தன்(லண்டன்), உஷா, சுதா, பிறேமா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராசு(ஜேர்மனி), றஞ்சன், சிவா, சசி(இலங்கை), உசா(ஜேர்மனி), அமுதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட்-19 நாட்டின் தற்காலிக சூழ்நிலை காரணமாக இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click here
நிகழ்வுகள்
- Thursday, 02 Sep 2021 10:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details