Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 AUG 1947
மறைவு 30 MAY 2020
அமரர் ஏகாம்பரம் குணரெத்தினம்
இரத்தினம் களஞ்சியம் மாங்குளம்- கிளிநொச்சி முன்னாள் பிரபல வர்த்தகர்
வயது 72
அமரர் ஏகாம்பரம் குணரெத்தினம் 1947 - 2020 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவபிரகாசம் வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் குணரெத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08.06.2022 

விதி என்னும் இரண்டு
எழுத்து உங்களை வேரோடு
 சாய்த்து ஆண்டுகள்
 இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம்
மாறுமோ உங்கள் நினைவு
...!

புன்னகை தந்து எண்ணமதில்
 வண்ணமாய் நிறைந்தவரே
 காலமெல்லாம் மாறாத
 வலி தந்துஎங்கு சென்றீரோ...?

விழியினில் வலியினை
 தந்து மறைவினில் ஏக்கத்தை
 தந்து எங்கே சென்றீரோ...!
 காலங்கள் கடந்து
சென்றாலும் ஒவ்வொரு
 நொடிகளிலும் இதயத்தின்
துடிப்பைப் போல் அருகிலே
நீங்கள் வாழ்வதை
 நாங்கள் உணருகின்றோம்..

ஈராண்டு கடந்தாலும்
 எம் இதயத் தெய்வத்திற்கு
 நீங்காத நினைவுகளால்
என்றென்றும் வணங்கிடுவோம்.

தகவல்: குடும்பத்தினர்