
மலர்வு
13 DEC 1963
உதிர்வு
10 APR 2022
அமரர் ஏகாம்பரம் விக்கினேஸ்வரன்
(விக்கி)
வயது 58

அமரர் ஏகாம்பரம் விக்கினேஸ்வரன்
1963 -
2022
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
13 DEC 1963 - 10 APR 2022 (58 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : பரிஸ், France சூரிச், Switzerland
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வளமுறை வாழ்ந்தார்.. இளமையதில் குடும்ப சுகமது கண்டார்.. நோயதில் வீழ்ந்தே பாயது கண்டார்.. வலியதில் வாழ்ந்தார்.. வளமுறை தளர்ந்தார்.. காலமது இதுவோ.. இளமையதில் கருணையிலா காலனும் கவர்ந்தான்..
இறையடி கண்டார்..
மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர்.
இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன
கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட
இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Bala master family UK Velanai. அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
Family friends
United Kingdom
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Wed, 29 Mar, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 18 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Sun, 06 Apr, 2025