Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 13 DEC 1963
உதிர்வு 10 APR 2022
அமரர் ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் (விக்கி)
வயது 58
அமரர் ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் 1963 - 2022 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்டுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris, சுவிஸ் Zurich ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் விக்கினேஸ்வரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:- 06-04-2025

ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள்
வாழ்வில் என்றென்றும்
வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து
எங்களுக்காய் இவ்வுலகில்
எல்லாம் செய்தீர்கள்!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய எங்கள்
இருகண்ணீர் மலர்தூவி இறைவனோடு
இணைய வேண்டி அஞ்சலி செய்கின்றோம்!!! 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்