Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 09 DEC 1932
இறப்பு 01 OCT 2026
திரு எட்வேட் சிறில் மனுவேல்பிள்ளை (எரிக்)
Retired administrator at Hartley college Ponit Pedro and Osmaniya College Jaffna.
வயது 93
திரு எட்வேட் சிறில் மனுவேல்பிள்ளை 1932 - 2026 முல்லைத்தீவு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் சிறில் மனுவேல்பிள்ளை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls, emails and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during this difficult time.  

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.