மரண அறிவித்தல்
திரு எட்வேட் சிறில் மனுவேல்பிள்ளை
(எரிக்)
வயது 93
திரு எட்வேட் சிறில் மனுவேல்பிள்ளை
1932 -
2026
முல்லைத்தீவு, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், யாழ். கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் சிறில் மனுவேல்பிள்ளை அவர்கள் 01-10-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மேரி திரேசா மனுவல்பிள்ளை(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. ஜோசப் அஞ்சலோ(Joe), Dr. கலிஸ்ரா ராஜகாரியர்(Thaya) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Friday, 09 Oct 2026 4:00 PM - 9:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 10 Oct 2026 8:00 AM - 10:00 AM
திருப்பலி
Get Direction
- Saturday, 10 Oct 2026 10:30 AM
நல்லடக்கம்
Get Direction
- Saturday, 10 Oct 2026 11:30 AM
தொடர்புகளுக்கு
Dr. ஜோசப் அஞ்சலோ(Joe) - மகன்
- Mobile : +14109376588
டக்லஸ் ராஜகாரியர் - மருமகன்
- Mobile : +14169049504
Dr. கலிஸ்ரா ராஜகாரியர்(Thayalini) - மகள்
- Mobile : +14162763812