
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Edward Sutharsan
1962 -
2025

பிரிவினை கேட்டு பெரும்துயர் கொண்டோம். புரிந்திட முடியா அவதியில் நின்றோம். அறிவினைக்கொண்டு ஆற்றிடப்பார்த்தும், முடியுதுமில்லை. முன்னே வந்து மூட்டும் நினைப்பு... மழையாகி வந்த கார்மேகம் கலைந்தேபோனதில் பெரும்சோகம் நிறைவாகி வாழ்ந்தீர் நிகழ்காலம். நினைவே போதும் அது நீளும். இலையுதிர் காலத்து தொடுநேரம் இப்படி நடக்கும் பெரும்பாலும் இயற்கையை வென்று யாரேனும் இருந்தவர் உண்டோ போய்வாரும்..! அன்னாரின் பிரிவால்வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும், அன்னாரது ஆத்மா சாந்தி அடையவும் எங்கள் குடும்பத்தின் அனைவர் சார்பாகவும் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute