
யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் சுதர்சன் அவர்கள் 30-08-2025 சனிக்கிழமை அன்று சுவீடனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுரு எட்வேட்,பிலோமினா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கிறகோரி சிறில்,றோக்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனிதா சுதர்சன்(சுவீடன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆருத்யன், ஜெனிபர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிறிஸ்ரினா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஸ்ரெபனி, மெலனி, கிறிஸ்டோபர் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
விக்டர்(இலங்கை), கருணாகரன்(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), ஜெயந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஜெனிதா, விஜிதா, கோப்பெருந்தேவி, பீற்றர், எழினி, குறூஸ், பிரதாபன், நியூற்றா, பிறேமலதா, ஆஷா, காலஞ்சென்றவர்களான அன்றெசன், பிறேமதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டிலக்ஷன், வினுறா, தானியா, சுரேகா, ஷெறின், சாருத்தியா, அன்றுஷன், ஷெருபன், ஷங்கேஷ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
நீரஜா, பேதுருசன், டிலான், இவான், நிலான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யுவான், கிளைஃவ், ஆகாஷ், பிரகாஷ், அமலி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 20 Sep 2025 10:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +46739714371
- Mobile : +46704617488
- Mobile : +46704916160