1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் எட்வேட் றெஜீனா
(ஜப்பான்)
வயது 81
அமரர் எட்வேட் றெஜீனா
1941 -
2022
பாஷையூர், யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கிருலப்பனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எட்வேட் றெஜீனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் பல கடந்தாலும்
ஓயவில்லை
உங்களின் நினைவுகள்
அகலவில்லை
மம்மியின் அன்பு முகம்....
என்ன செய்வது எங்கள் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க மம்மி
உங்கள் முகம் காண..... "
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம்கண்ணிலே வழியும் நீரை
உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகுகின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
பிள்ளைகள்