Clicky

அன்னை மடியில் 13 FEB 1944
கர்த்தருக்குள் 16 DEC 2017
அமரர் எட்மன்ட் தவப்பிரகாசம் ஞானப்பிரகாசம்
வயது 73
அமரர் எட்மன்ட் தவப்பிரகாசம் ஞானப்பிரகாசம் 1944 - 2017 மிருசுவில், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

sister from France 16 DEC 2022 France

இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது பிரிவு என்பது ஜீரணிக்க முடியாதது ஜந்து வருடங்கள் போனாலும் ஆறாதது கவலைகள் . சிரிப்பலைகளின் சத்தத்திலும் தொலைபேசி உரையாடலிலும் தவம் அண்ணன் உம்மைத் தேடுகிறோம். பப்பா அம்மாவுடன் இனிதே இணைந்திரும். அமைதியில் உறங்கும். அன்புடன் பபி .ஜெறாட்.