5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் எட்மன்ட் தவப்பிரகாசம் ஞானப்பிரகாசம்
வயது 73
அமரர் எட்மன்ட் தவப்பிரகாசம் ஞானப்பிரகாசம்
1944 -
2017
மிருசுவில், Sri Lanka
Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் எட்மன்ட் தவப்பிரகாசம் ஞானப்பிரகாசம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டு ஆனாலும்
மனம்
ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும்
செயற்திறன் தன்னோடும்
செம்மையாய் வாழ்ந்த அப்பா
விதித்ததோர் விதியதால்
விண்ணகம்
சென்றதைப்
பொறுத்திட முடியுமோ
தான்?
அப்பா, உங்கள் அன்பு
முகம்
மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்!
கண்முன்னே வாழ்ந்த
காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே
உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
இழப்பு என்பது ஈடுசெய்ய முடியாதது பிரிவு என்பது ஜீரணிக்க முடியாதது ஜந்து வருடங்கள் போனாலும் ஆறாதது கவலைகள் . சிரிப்பலைகளின் சத்தத்திலும் தொலைபேசி உரையாடலிலும் தவம் அண்ணன் உம்மைத் தேடுகிறோம். பப்பா...