Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 06 DEC 1955
இறைவன் அடியில் 02 APR 2022
அமரர் எட்மன் ஸ்ரெலின் (சிபில்)
வயது 66
அமரர் எட்மன் ஸ்ரெலின் 1955 - 2022 பாஷையூர், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்மன் ஸ்ரெலின் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி திருப்பலி 07-05-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் église Saint-Martin de Sevran, 13bis Rue Lucien Sampaix, 93270 Sevran, France எனும் முகவரியில் உள்ள ஆலயத்தில் ஒப்புக்கொடுக்கப்படும் அன்னாரின் ஆன்மா இளைப்பாறுதல் அடைய செபிப்பதற்க்கு உங்களை அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 05 Apr, 2022