Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 06 DEC 1955
இறைவன் அடியில் 02 APR 2022
அமரர் எட்மன் ஸ்ரெலின் (சிபில்)
வயது 66
அமரர் எட்மன் ஸ்ரெலின் 1955 - 2022 பாஷையூர், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aulnay-sous-Bois ஐ வதிவிடமாகவும் கொண்ட எட்மன் ஸ்ரெலின் அவர்கள் 02-04-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, பிலோமினா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குருசுமுத்து, திரேசம்மா தம்பதிகளின் மருமகளும்,

குருசுமுத்து எட்மன்(இராஜசேகரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

தமிழினி, ஸ்ரெபனி, குளோடியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஒலிநெற், கொலம்ஸ்சன், மிதுன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கொண்சாலஸ், யஸ்ரின், எவலின்(நிலா), காலஞ்சென்ற ஜெயலின், பெலஸ்ரின், கொட்வின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேரிறாணி, மரியறாணி, மிக்கேலம்மா, றொற்றிக்கோ ஆகியோரின்  மைத்துனியும்,

பியோனா, லோறா, புளோறா, கிலியான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Viewing Bus Route:

RER B : SEVRAN BEAUDOTTES

BUS 1, 15, 609
ARRÊT : ROUTE DE SEVRAN
BUS 1 : Direction -> VILLEPARISIS
BUS 15 : Direction -> JAURES
BUS 609 : Direction -> VILLEPINTE

Mass Bus Route:-

RER B Gare Sevran Livry

Burial Bus Route:

BUS 43 direction aéroport cdg
Arrêt lycée voillaume ou savigny


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

இராஜசேகரம் - கணவர்
ஒலிநெற் - மருமகன்
கொண்சாலஸ் - சகோதரன்
யஸ்ரின் - சகோதரன்
நிலா - சகோதரி
பெலஸ்ரின் - சகோதரி
கொட்வின் - சகோதரன்
தமிழினி - மகள்
ஸ்ரெபனி - மகள்
குளோடியா - மகள்
கொலம்ஸ்சன் - மருமகன்
மிதுன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Wed, 04 May, 2022