6ம் மாத நினைவஞ்சலி

அமரர் ஈஸ்வரி தில்லைநாதன்
வயது 84

அமரர் ஈஸ்வரி தில்லைநாதன்
1940 -
2024
புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Coventry ஐ வதிவிடமாகவும் கொண்ட ஈஸ்வரி தில்லைநாதன் அவர்களின் 6ம் மாத நினைவஞ்சலி.
மாதங்கள் ஆறு கடந்தாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் அம்மா உம்மை
நாம்
இழந்த துயரை ஈடு
செய்யமுடியாமல் தவிக்கின்றோம்...
இன்றுவரை இனியாரும் இல்லை அம்மா!
எமக்கு இப் புவியில்
உங்களை
இழந்த துயர் நீக்க
அன்புக்கு வரைவிலக்கணம் எது
ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள் தான்...
மாதங்கள் தோறும் அழுது
புரண்டாலும்
மாண்டார் வருவதில்லை
எனும்
கருத்தை நினைவில் கொண்டு
அழுத விழிகளுடன் உங்கள் ஆத்ம
சாந்திக்காய்
இறைவனை வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathies to your family.