மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துஷித் ஜோன்தாசன் அவர்கள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற A.S.ஜோன்தாசன், காலஞ்சென்ற இந்திரா மற்றும் நிர்மலா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற S.C.இம்மானுவேல், சாளற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜிற்ரா, தனுஜா, வினோஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
எட்வேட், Dr.J.C.P.இராஜேந்திரா, யூலியன் கனகரட்ணம், சிறாணி மேவின், றொஷான் காடினர், டயானா தர்சிதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் A.F. Raymond Funeral Directors பொரளை மலர்ச்சாலையில் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 30-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் சமய வழிபாடுகள் நடைபெற்று, பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
We are deeply sorry for your loss of your brother. May God'love and strength carry you through this difficult time of sorrow. Accept our heartfelt condolences to Ajitha and family From UK.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Wathsala & Family from Canada.
May His Soul Rest In Peace