
அமரர் வினோதினி சண்முகலிங்கம்
போதனா வைத்தியசாலை வைத்தியர் மற்றும் நோர்தேன் இன்டஸ்ரிற் நிர்வாக இயக்குனர்- யாழ்
வயது 50
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Vinothini Sanmugalingam
1969 -
2020


வினோ அக்கா எம்மை விட்டுச் சென்று விட்டீர்கள். உங்கள் அன்பான சிரிப்பை எப்போ பார்ப்போம்? அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Tribute by
இராம.முரளிதரகுருக்கள்
சகோதரம்
ஜேர்மனி
Write Tribute
My family is saddened by your loss and our thoughts and prayers are with you! ?