
அமரர் வினோதினி சண்முகலிங்கம்
போதனா வைத்தியசாலை வைத்தியர் மற்றும் நோர்தேன் இன்டஸ்ரிற் நிர்வாக இயக்குனர்- யாழ்
வயது 50
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vinothini Sanmugalingam
1969 -
2020

சுருவில் ஐயனார்கோவில் முன்னாள் சேமன் அமரர் சண்முகலிங்கம் முதலாளியாரது மகளின் அமரத்துவம் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய சுருவிலூர் ஐயனை பிரார்த்தனை செய்வதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாப துயரத்தை தெரிவித்துகொள்கின்றோம். ஓம் சாந்தி:ஓம்சாந்தி: ஓம் சாந்தி:
Write Tribute
My family is saddened by your loss and our thoughts and prayers are with you! ?