Clicky

பிறப்பு 23 AUG 1969
இறப்பு 30 JUN 2020
அமரர் வினோதினி சண்முகலிங்கம்
போதனா வைத்தியசாலை வைத்தியர் மற்றும் நோர்தேன் இன்டஸ்ரிற் நிர்வாக இயக்குனர்- யாழ்
வயது 50
அமரர் வினோதினி சண்முகலிங்கம் 1969 - 2020 நீராவியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உயிர் நண்பனின் உடன் பிறந்தவளே, எனக்கும் தங்கையே, தன்னம்பிக்கை மிக்க தாரகையே, தந்தைக்கு அவ்வுலகிலும் உடனிருந்து பணிவிடைசெய்ய உடனே சென்றுவிட்டாயோ இந்த உலகை விட்டு - ஏன் இந்த அவசரமம்மா - உன் பிரிவில் வருந்தும் அண்ணன்ங்களில் ஒருவன்- பாலாஜி, சென்னை
Write Tribute